Tuesday, July 2, 2019

Monday, December 31, 2007




உலகின் எங்கோஒரு மூலையில்நடக்கும் அநியாயத்தைக்கண்டு உங்கள்மனம் கொதித்தால்நாம் இருவரும் தோழர்களே...... -சேகுவேரா


Friday, December 28, 2007

My Hero





சேகுவேராவை பற்றி முதலில் படிக்கத் தொடங்கியது முதல் என்னை விடாமால் துரத்திய இந்த வரலாற்று நாயகனை, வாழ்வை, அவரது போராட்ட வரலாற்றை, அவரது தாக்கத்தை தேட ஆரம்பித்தேன். அவரைப் பற்றிய புத்தகங்கள், ஒலி மற்றும் ஒளிப்பதிவுகள் என தொடர்ந்த தேடலின் விளைவு இந்த குழுமம்.உங்களது அரிய ஆலோசனைகள், தகவல்கள், திருத்தங்களை ஆவலுடன் எற்க தயாராக காத்திருப்பேன்.விடுதலை வேள்வியில் ஒளி சேர்க்கிற அனைவருக்கும் இந்த தொடர் அர்ப்பணம்.

Wednesday, December 26, 2007

ABOUT LIFE

Life is simple; but we need more things to run it.................................